கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக்
கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
உறுதிக்கூற்று : தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத்
தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம்
உற்பத்தி செய்யப்படுகின்றன.
Answer : Option AExplaination / Solution: No Explaination.
Total Question/Mark :
Scored Mark :
Mark for Correct Answer : 1
Mark for Wrong Answer : -0.5
Mark for Left Answer : 0