Zoology Tamil Medium - Online Test

Q1. EcoRI என்னும் வரையறு என்டோநியூக்ளியேஸ் நொதியில் 'Co' என்னும் எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. வீட்டுக் கழிவு நீர் ஆற்றில் கலந்து ஆற்று நீரில் கரிமக் கழிவு அதிகரிப்பது இதில் முடியும்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. நோய்த்தடைகாப்பு தொடர்பான சரியான கூற்றைக் கண்டுபிடி.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. பாலிமரேஸ் சங்கிலி வினையில் டி.என்.ஏ. பாலிமரேஸ் தொடர்பான சரியான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. ஏரியில் கரிமக் கழிவுகள் நிரம்புவது இதில் முடியும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. கீழ்க்காணும் நான்கு கூற்றுகளுள் மூன்றைத் தவிர ஒன்று மட்டும் புற்று செல்களின் பண்பைக் குறிப்பதில்லை .
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. டி.என்.ஏ. பூச்சு செய்யப்பட்ட நுண்ணிய துகள்களை, உருமாற்றத்திற்காக அதிக விசையுடன் மரபணு துப்பாக்கி மூலம் செலுத்துகிறோம். இந்த நுண்ணிய துகள்கள் எவற்றால் ஆனவை?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. நீர் உணவுச் சங்கிலியில், அதிகபட்ச DDT செறிவு இதில் காணப்படும்,
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. எந்நிலையில் HIV தொற்று அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

ஒவ்வொரு நோயையும் அதன் சரியான தடுப்பூசியுடன் பொருத்துக.

) காசநோய் i) தீங்கற்ற வைரஸ்

) கக்குவான் இருமல் (ii)  செயலிழக்கப்பட்ட நச்சு

) தொண்டை அடைப்பான் (iii) கொல்லப்பட்ட பாக்டீரியா

) இளம்பிள்ளை வாதம் iv) தீங்கற்ற பாக்டீரியா

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.