Zoology Tamil Medium - Online Test

Q1. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. குழந்தையின் இரத்த வகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

கூற்று - வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்று சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன.

காரணம் - பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. குடிநீரில் அதிக அளவு புளுரைடு _____ஐ ஏற்படுத்துகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.