Physics Tamil Medium - Online Test

Q1.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை
Answer : Option C
Explaination / Solution:



Q2.
 l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை  என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q3.
ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்
Answer : Option B
Explaination / Solution:

P = VI

உள்ளீடு திறன் = 220 × 6 = 1320

வெளியீடு திறன் = 11 × 100 = 1100

η = 1100/1320 = 0.83


Q4.  என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் + y அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் ............. இருக்கும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.
தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல் எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்
Answer : Option B
Explaination / Solution:



Q6.
படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.
0.9 eV மற்றும் 3.3 eV ஃபோட்டான் ஆற்றல் கொண்ட இரண்டு கதிர்வீச்சுகள் ஒரு உலோகப்பரப்பின் மீது அடுத்தடுத்து விழுகின்றன. உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் 0.6 eV எனில், இரு நேர்வுகளில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும வேகங்களின் தகவு
Answer : Option B
Explaination / Solution:



Q8.
ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம்  எனக் கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால் முதன்மை குவாண்டம் எண் n ஐப் பொறுத்து n ஆவது சுற்றுப்பாதை  rn இன் மாறுபாட்டின் தன்மை.
Answer : Option B
Explaination / Solution:



Q9. ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.