Physics Tamil Medium - Online Test

Q1.
4cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்டகம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது
Answer : Option A
Explaination / Solution:

M = μ0 n1 n2 A2

= 4 π × 10−7 × 15 × 10 × 10 × 4 × 10−4

= 4π × 6 × 10−7

= 24 × 3.41 × 10−7

= 75.36 × 10−7

= 7.54 × 10−6 H

= 7.54 μH. 


Q2.
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று x-அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.
Answer : Option B
Explaination / Solution:



Q3.
பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.
1.0 × 10−5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்பு விளைவின் முதல் சிறுமம் 30° எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன?
Answer : Option B
Explaination / Solution:



Q5.
ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து λ மற்றும் λ/2 அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலோகத்தின் வெளியேற்று ஆற்றலானது
Answer : Option D
Explaination / Solution:



Q6.
ஜே.ஜே தாம்சன் e/m ஆய்வில், 2.6  kV மின்னழுத்தத்தில் முடுக்கப்பட்ட எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான மின் மற்றும் காந்தப்புல மதிப்புள்ள 3.0 × 104   Vm–1 மற்றும் 1.0 × 10–3   T பகுதியில் செலுத்தப்படும் போது விலக்கமடையாமல் செல்கிறது எனில் எலக்ட்ரானின் மின்னூட்ட எண்
Answer : Option B
Explaination / Solution:



Q7. ஒளி உமிழ்வுடையோடில் ஒளி உமிழப்படக் காரணம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.
ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9.
q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை

Answer : Option C
Explaination / Solution:



Q10.
230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு P2 எனில் P2/P2 எனும் விகிதம்
Answer : Option D
Explaination / Solution: