Physics Tamil Medium - Online Test

Q1.
யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?
Answer : Option A
Explaination / Solution:



Q2.
3 × 10−6g நிறை கொண்ட துகளுடன் தொடர்புடைய அலையின் அலைநீளம் மற்றும் 6 × 106 ms−1 திசைவேகத்தில் நகரும் எலக்ட்ரானின் அலைநீளம் ஆகியவை சமமாக இருப்பின், துகளின் திசைவேகம்
Answer : Option D
Explaination / Solution:



Q3.
n = 1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்க அழுத்தம் 122.4V கொண்ட அணுவின் அணு எண்:
Answer : Option C
Explaination / Solution:



Q4.
ஓர் நேர் அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப்பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.
அணுக்களை ஒன்று திரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.
2 × 105 N C−1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm. மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:

 τ = PE sinθ

τ = (q × 10-2) E sin30°

8 = (q × 10-2) × 2 × 105 × (1/2)

 q = 8×10-3


Q7.
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7 ) kΩ எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை
Answer : Option B
Explaination / Solution:

நிறக்குறியீடுகள் :


4 −மஞ்சள்

7 − ஊதா

1kΩ = 103 = ஆரஞ்சு

மாறுபடும் அளவு 10% − வெள்ளி


Q8.
5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன
Answer : Option B
Explaination / Solution:

r = 5cm = 5 × 10−2 m

N = 50 சுற்றுகள், 1 = 3A

M = NIA

= 50 × 3 × 3.14 × 25 × 10−4

M = 1.2 Am2


Q9.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து −2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண்
Answer : Option D
Explaination / Solution:



Q10.
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.