Physics Tamil Medium - Online Test

Q1.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளி எலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள்
Answer : Option B
Explaination / Solution:

ஆற்றல் (eV) = ( 12375 / λ) Å

= 12375 / 4100 = 3.01 eV.

A,B உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் 3.01 eV விட குறைவாக இருப்பதால் A மற்றும் B ஒளி எலக்ட்ரான்களை உமிழும்

Q2.
கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B -இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்:
Answer : Option C
Explaination / Solution:



Q3.
3MHz முதல் 30MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.
1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே −1×10−2 C மற்றும் 5 × 10−2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:

மொத்த மின்னூட்ட மதிப்பு,

Q=q1 +q2 = 4 × 10-2 C

பெரிய கோளத்தின் மின்னூட்ட மதிப்பு,

q2 = Q( r2 / r1+r2 )

= 4 × 10-2 ×  3/4

q2=3 × 10-2 C


Q5.
ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H y அச்சிலும் I2 x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைப்படம் ஒரு
Answer : Option A
Explaination / Solution:

H = I2 Rt

H α I2

வரைப்படமானது ஒரு நேர்க்கோடு ஆகும்.


Q6.  Am2 என்ற வெக்டர்மதிப்புடைய காந்த இருமுனையானது என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.
20πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது
Answer : Option D
Explaination / Solution:

பெருமத் திறன் t XL = XC

L2π γ = 1 / ( C γ)

C = 5 μF


Q8. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9.
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ……………….. உமிழ்வு எனப்படும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.
t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம்  ஆகும்போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை.
Answer : Option B
Explaination / Solution: