Physics Tamil Medium - Online Test

Q1.
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 Am2 மற்றும் 1.00 Am2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன?

(புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × I0−5 Wb m−2)
Answer : Option C
Explaination / Solution:



Q3.
ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு
Answer : Option C
Explaination / Solution:



Q4.
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையை உருவாக்கப்பயன்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலானது (h = 6.6 × 10−34 Js எனக்கொள்க)
Answer : Option C
Explaination / Solution:



Q6.
Mp என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M (N,Z) ஆனது: (இங்கு c என்பது ஒளியின் வேகம்
Answer : Option C
Explaination / Solution:

BE = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)] c2

B / c2 = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)]

M(N, Z) = ZMp + (A – Z) Mn – B/c2


Q7.
பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது உள்ளீடு ABC ஆனது

Answer : Option A
Explaination / Solution:



Q8.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை
Answer : Option B
Explaination / Solution:



Q10.
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution: