Computer Science Tamil Medium - Online Test

Q1. பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமைய தொடர்பு கொள்ள எந்த கூறுநில அனுமதிக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வரும் எந்த சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. _______ என்பது தகவல்களை, தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. Big Ω இதன் எதிர் பதமானது:
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வரும் எது வரையறுக்கப்பட்ட மடக்கு ஆகும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.