Computer Science Tamil Medium - Online Test

Q1. நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் எவை?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. பின்வரும் எந்த செயற்கூறு List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. வினவல்களை உருவாக்க பயன்படுவது
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.