Computer Science Tamil Medium - Online Test

Q1. பைத்தான் கட்டகம் அல்லது கூறுநிலைகளை நிறுவுவதற்கான கட்டக மேலாளர் (Package manager) பயன்பாட்டை தேர்ந்தெடு.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. elif என்பதன் விரிவாக்கம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?

strl="Chennai Schools"

strl[7] ="_" 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. Let list 1 = [2, 4, 6, 8, 10), எனில் print(List1 [-2]) ன் விடை
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.