Computer Science Tamil Medium - Online Test

Q1. பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. பைத்தான், Dictionary -ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு தொகுதியை செயல்படுத்த எந்த விசை பயன்படும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வருவனவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில் அதன் நேர சிக்கல்தன்மை
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.