Computer Science Tamil Medium - Online Test

Q1.

பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூற்றுகளைத் தேர்ந்து எடுக்கவும்.

(I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை

(II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெயராகப் பயன்படுத்தலாம்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. பைத்தானில் type() செயற்கூறின் பயன் என்ன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.

பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?

class Student:

def __init__(self, name):

self.name=name

S=Student("Tamil”) 

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்றங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்ச படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகள் செயலாக்கப் பயன்படும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. SQL-ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று எது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைப்படத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

கூற்று A: plt.pie() செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlib ல் வட்ட வரைப்படம் வரையலாம்.

கூற்று B : autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.