Computer Science Tamil Medium - Online Test

Q1. பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. இருமத் தேடல் இவ்வாறும் அழைக்கபடும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

i=1

while True:

if i%3 ==0:

break

print(i,end=")

i+=1

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருபுகளை அனுப்பும்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன

S=[x**2 for x in range(5)]

print(S)
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. பின்வருவனவற்றுள் எது RDBMS?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.