Social Science Tamil Medium - Online Test

Q1. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. ‘ராஸ்ட் கோப்தார்' யாருடைய முழக்கம்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.