Social Science Tamil Medium - Online Test

Q1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் _______
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா _______ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ______ இருக்கிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5. ஜெர்மனி நேட்டோவில் _________ ஆம் ஆண்டு இணைந்தது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. _______ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. _______ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் _________ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி _______ ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ______.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.