Social Science Tamil Medium - Online Test

Q1. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமைத் தளபதி யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல் முறையாகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. இந்தியாவில் வருமான வரிச் சட்டம் முதன் முதலில் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் ______ மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி _______ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.