கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(s) + O2(g) → CO2(g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தபடுகிறது.
i) சேர்க்கை வினை
ii) எரிதல் வினை
iii) சிதைவுறுதல் வினை
iv) மீளா வினை