ஊடுருவு
திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
ஆல்பாக்
கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்
கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க
ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட
ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு