Science Tamil Medium - Online Test

Q1. தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்க்கண்டவற்றுள் எது IUCD?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் _______ நிறை எண்ணையும் _____ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் ________ என அழைக்கப்படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு __________ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ______ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை _________ என அழைக்கிறோம்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ________ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.