Science Tamil Medium - Online Test

Q1. ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது _________பல்லமைப்பு எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்.
Answer : Option B
Explaination / Solution:

திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும் போது ஏற்படும் இயல்பு விரிவு என்பது தோற்ற விரிவை விட அதிகம்.

Q6. திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
Answer : Option B
Explaination / Solution:

மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

Q7. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8.
450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33மீவி1 வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ________ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி‒1)
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் ______ ஹார்மோன் ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

அணுக்கரு சிதைவு வினையில்  எனில் A மற்றும் Z ன் மதிப்பு

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.