Science Tamil Medium - Online Test

Q1.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி‒1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும்எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்க ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ உறைகள் பயன்படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ________________.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு.......... எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் _______ என்று அழைக்கப்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. rDNA என்பது ________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி, 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.