Science Tamil Medium - Online Test

Q1. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் இவை
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ________________.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் _______ என அழைக்கப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. DNA வை வெட்டப் பயன்படும் நொதி ________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் __________ .
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

X(s) + 2HCI(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது

i) Zn

ii) Ag

iii) Cu

iv) Mg

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.