அலகு 9 : கரைசல்கள் - Online Test

Q1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை _________ என அழைக்கிறோம்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. கரைதிறன் என்பது ___ கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. முனைவுறும் சேர்மங்கள் ________ கரைப்பானில் கரைகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. வெப்பநிலை அதிகரிக்கும் போது கன அளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில் ____________
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
Answer : Option B
Explaination / Solution:

இருமடிக் கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.

Q7. ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.
Answer : Option B
Explaination / Solution:

ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

Q8. சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.
Answer : Option B
Explaination / Solution:

சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க்கரைசல் ஆகும்.

Q9. பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O.
Answer : Option B
Explaination / Solution:

பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு FeSO4.7H2O

Q10. சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.