அலகு 9 : அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் - Online Test

Q1.
 அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில் அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல்.
Answer : Option B
Explaination / Solution:



Q2.
Mp என்பது புரோட்டானின் நிறையையும் Mn என்பது நியூட்ரானின் நிறையையும் குறிக்கும். Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அவ்வணுக்கருவின் நிறை M (N,Z) ஆனது: (இங்கு c என்பது ஒளியின் வேகம்
Answer : Option C
Explaination / Solution:

BE = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)] c2

B / c2 = [ ZMp + (A – Z) Mn – M(N, Z)]

M(N, Z) = ZMp + (A – Z) Mn – B/c2


Q3.
(தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க அணுக்கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது. இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டான் எண்களின் விகிதம்
Answer : Option B
Explaination / Solution:



Q4.
கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B -இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்:
Answer : Option C
Explaination / Solution:



Q5.
t = 0 நேரத்தில் அமைப்பு ஒன்றிலுள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதியளவு காலம்  ஆகும்போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை.
Answer : Option B
Explaination / Solution: