கூற்று: HF மூலக்கூறில்
உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு
காரணம்: ‘H' க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
கூற்று: மெக்னீசியத்தை
இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம்,
இரும்பைவிட வினைபுரியும்
தன்மைமிக்கது.
கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.