அலகு 8 : தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு - Online Test

Q1. ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு __________ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ________ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் ________ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. CI2 மூலக்கூறில் உள்ள 'Cl' அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A° எனில் 'Cl’ அணுவின் ஆரம் _________
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. A, A+ மற்றும் இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது ____ 
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் ______________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. அயனி ஆரம், தொடரில் _________ (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. __________ மற்றும் __________ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. அலுமினியத்தின் முக்கிய தாது ________ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. துருவின் வேதிப்பெயர் __________ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.