அலகு 8 : கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு - Online Test

Q1.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம்
Answer : Option B
Explaination / Solution:



Q2.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 1.235 eV கொண்ட ஒரு ஒளிஉணர்வு மிக்க உலோகத்தட்டின் மீது 500 nm அலைநீளம் கொண்ட ஒளி படுகிறது எனில், உமிழப்படும் ஒளிஎலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலானது (h = 6.6 × 10−34 Js எனக்கொள்க)
Answer : Option C
Explaination / Solution:



Q3.
ஒரு உலோகத்தின் மீது λ அலைநீளம் கொண்ட ஃபோட்டான்கள் படுகின்றன. உலோகத்திலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்கள், B எண் மதிப்பு கொண்ட செங்குத்து காந்தப்புலத்தினால் R ஆரமுடைய வட்ட வில் பாதையில் வளைக்கப்படுகின்றன எனில், உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல்
Answer : Option D
Explaination / Solution:



Q4.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளி எலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள்
Answer : Option B
Explaination / Solution:

ஆற்றல் (eV) = ( 12375 / λ) Å

= 12375 / 4100 = 3.01 eV.

A,B உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் 3.01 eV விட குறைவாக இருப்பதால் A மற்றும் B ஒளி எலக்ட்ரான்களை உமிழும்

Q5.
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ……………….. உமிழ்வு எனப்படும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.