அலகு 7 : அணுக்களும் மூலக்கூறுகளும் - Online Test

Q1. இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

மந்தவாயுக்கள் அனைத்தும் ஓரணு மூலக்கூறுகள் ஆகும்.

Q3. தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
Answer : Option B
Explaination / Solution:

தனிமங்களின் ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை.

Q4. மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. CO‒ ன் மோலார் நிறை 42கி
Answer : Option B
Explaination / Solution:

CO‒ ன் மோலார் நிறை 44கி

Q6.

கூற்று (A): அலுமினியத்தின் அணுநிறை 27.

காரணம் (R): ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன் ‒ 12 ன் நிறையை விட 27 மடங்கு அதிகம்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று (A): குளோரின் ஒப்பு மூலக்கூறுநிறை 35.5 amu.

காரணம் (R): குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.