அலகு 7 : அணுக்களும் மூலக்கூறுகளும் - Online Test

Q1. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் _______ நிறை எண்ணையும் _____ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரே _______ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாகக _________ முறையில் மாற்றலாம்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _____ எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒப்பு அணுநிறை என்பது _______ எனவும் அழைக்கப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை ______
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை ___________ எனப்படும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் _________ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ___________ மி.லி இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் _____
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.