ஊடுருவு
திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
ஆல்பாக்
கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்
கண்டுபிடிக்கப்பட்ட
ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு