Q7.அணுக்கரு இணைவு என்பது அணுக்கரு பிளவினை விட அபாயகரமானது ஆகும்.
Answer : Option BExplaination / Solution:
சரியான விடை: அணுக்கரு பிளவு என்பது அணுக்கரு இணைப்பை விட அபாயகரமானது ஆகும். [பிளவை விட இணைவு அதிக ஆற்றலை வெளியிட்டாலும் பிளவில் அபாயகரமான கதிர்கள் வெளிவருகிறது]