கீழ்க்கண்ட
எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்.
i) α ‒ சிதைவு
ii)
β ‒ சிதைவு
iii)
γ ‒ சிதைவு
iv)
நியூட்ரான் சிதைவு
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
ii) காமா கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன்
அதிகம்
அணுக்கரு
சிதைவு வினையில் எனில் A மற்றும் Z ன் மதிப்பு