அலகு 5 : ஒலியியல் - Online Test

Q1. ஒரு ஒலி மூலமானது 40கிமீ / மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி.மீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் _______
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒலியானது திட, திரவ வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
Answer : Option B
Explaination / Solution:

ஒலியானது திட திரவ மற்றும் வாயுக்களில் பரவும். ஆனால் வெற்றிடத்தில் பரவாது.

Q3. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல
Answer : Option B
Explaination / Solution:

ஒலியின் திசைவேம் வெப்பநிலையைச் சார்ந்தது.

Q5. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.
Answer : Option B
Explaination / Solution:

ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

Q6.
கூற்று (A): காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம் (R): ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.
கூற்று (A) : ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம் (R) : திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.