அலகு 5 : ஒலியியல் - Online Test

Q1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போதுஅதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால்ஒலியின் திசைவேகம்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீ.வி‒1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டுஅழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. 1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி‒1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலைநீளம்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q7.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி‒1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும்எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது __________ ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் ___________ நோக்கி அதிர்வடைகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10.
450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33மீவி1 வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ________ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி‒1)
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.