அலகு 5 : மின்காந்த அலைகள் - Online Test

Q1.  இன் பரிமாணம்
Answer : Option B
Explaination / Solution:



Q2.
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண் மதிப்பு 3 x 10-6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன?
Answer : Option D
Explaination / Solution:



Q3.
எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4.
மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.
அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகளொன்று அதன் சராசரிப் புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றியால் உருவாக்கப்பட மின்காந்த அலையின் அலை நீளத்தின் மதிப்பு.
Answer : Option A
Explaination / Solution:



Q6.
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று x-அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.
Answer : Option B
Explaination / Solution:



Q7.
வெற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடிமூல மதிப்பு (rms) 3 V m-1 எனில் காந்தப்புலத்தின் உச்சமதிப்பு என்ன?
Answer : Option A
Explaination / Solution:



Q8.  என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் + y அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் ............. இருக்கும்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.
காந்த ஒரு முனை ஒன்று தோன்றுகிறது எனக் கருதினால், பின்வரும் மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் எச்சமன்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.