அலகு 4 : மின்னோட்டவியல் - Online Test

Q1. வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்

Q3. ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.

Q4. மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: மூன்று மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

Q5.
கூற்று : உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காரணம் : இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கபடும் கம்பிகள் சூடாவது தடுக்கபடும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.
கூற்று : மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும மின்னழுத்ததில் இருக்கும்.
காரணம் : உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7.
கூற்று : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம் : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.