அலகு 4 : மின்காந்தத்தூண்டலும் மாறுதிசைமின்னோட்டமும் - Online Test

Q1.
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்க்கோட்டுப்பாதை XY − இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

Answer : Option A
Explaination / Solution:

ஆரம்பத்தில் abcd திசையில் மின்னோட்டம் உருவாகும். ஆனால் எலக்ட்ரான் கம்பிச்சுருளை கடக்கும் போது சுருளுக்குள் காந்தப்புலம் குறையும் எனவே மின்னோட்டம் அதன் திசையை திருப்பும்.

Q2.

படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B − இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது.


அதன் வேகம் v உள்ள போது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு
Answer : Option D
Explaination / Solution:

EPQR = EPR = BVl = BV(2r) (l = PR = 2r)

கடத்தும் சுற்றுக்கு குறுக்கே உருவாகும் மின்னழுத்த வேறுபாடு 2r BV ஆனது R உடன் அதிக மின்னழுத்தத்திலிருக்கும்.

Q3.
t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 – 50t + 250 என உள்ளது. t = 3s − இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது
Answer : Option B
Explaination / Solution:



Q4.
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து −2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண்
Answer : Option D
Explaination / Solution:



Q5.
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது

Answer : Option A
Explaination / Solution:



Q6.
4cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்டகம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது
Answer : Option A
Explaination / Solution:

M = μ0 n1 n2 A2

= 4 π × 10−7 × 15 × 10 × 10 × 4 × 10−4

= 4π × 6 × 10−7

= 24 × 3.41 × 10−7

= 75.36 × 10−7

= 7.54 × 10−6 H

= 7.54 μH. 


Q7.
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது
Answer : Option A
Explaination / Solution:



Q8.
ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்
Answer : Option B
Explaination / Solution:

P = VI

உள்ளீடு திறன் = 220 × 6 = 1320

வெளியீடு திறன் = 11 × 100 = 1100

η = 1100/1320 = 0.83


Q9.
ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி
Answer : Option C
Explaination / Solution:

ஒத்திசைவில் V2 மற்றும் i−ன் கட்ட வேறுபாடு = 0

திறன் காரணி cos ɸ = 1

Q10.
ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு
Answer : Option A
Explaination / Solution: