அலகு 3 : வெப்ப இயற்பியல் - Online Test

Q1. பொது வாயு மாறிலியின் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. மூலக்கூறுகளின் சராசரி ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ வெப்பநிலை ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்


Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ________.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது ________ அளவுகள்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. _____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை _____ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் _______ எதிர்த்தகவில் அமையும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்.
Answer : Option B
Explaination / Solution:

திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும் போது ஏற்படும் இயல்பு விரிவு என்பது தோற்ற விரிவை விட அதிகம்.