அலகு 22 : சுற்றுச்சூழல் மேலாண்மை - Online Test

Q1. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பை ஏற்படுத்தும்.

Q5. வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
Answer : Option B
Explaination / Solution:

வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத (Illegal act) ஒன்றாகும்.

Q6. தேசியப் பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.