ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
தொற்றுநோய்: எய்ட்ஸ்: தொற்றா நோய்: _______
ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
கீமோதெரபி: வேதிப்பொருள்கள்: கதிர்வீச்சு: _________
ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
உயர் இரத்த அழுத்தம்: ஹைபர் கொலஸ்டீரோலோமியா: கிளைகோசூரியா: ______