அலகு 21 : உடல் நலம் மற்றும் நோய்கள் - Online Test

Q1. _______ அதிகப்படியாக பயன் படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் _______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. இரத்த புற்றுநோய்க்கு _______ என்று பெயர்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு _______ எனப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது _______ நீரிழிவு நோயின் நிலை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்).
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: புற்றுநோய் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

Q9. வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை: வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

Q10. நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்கான ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.