அலகு 20 : இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல் - Online Test

Q1. ______ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. புரதம் செறிந்த கோதுமை ரகம் ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. ______ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை ______ எனப்படும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ______ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ______ தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை செய்துள்ளது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ______ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ______ இடையே காணப்படும்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு ______ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA ______ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.