அலகு 20 : இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல் - Online Test

Q1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. பூசா கோமல் என்பது ________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ________ இன் ரகமாகும்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி................ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. DNA வை வெட்டப் பயன்படும் நொதி ________
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. rDNA என்பது ________
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்... என அழைக்கப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம்(n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ________ ஆகும்
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.