அலகு 2 : ஒளியியல் - Online Test

Q1. ஒளிக்கதிரின் பாதை ______ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _________ சிதறல் எனப்படும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின் ________ நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. ___________ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை வேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.
Answer : Option B
Explaination / Solution:

அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசை வேகமானது அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

Q7. லென்சின் திறனானது லென்சின் குவியத் தொலைவைச் சார்ந்தது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப் பார்வை ஏற்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

விழி லென்சின் குவிக்கும் திறன் குறைவாக இருப்பதால் தூரப்பார்வை எற்படுகிறது.

Q9.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யலாம்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.