அலகு 2 : ஒளியியல் - Online Test

Q1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ................ மதிப்புடையது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம் ...........
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது .............. தோன்று விக்கப்படுகிறது
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும்நீலம்பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.