அலகு 2 : மின்னோட்டவியல் - Online Test

Q1.
பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

Answer : Option A
Explaination / Solution:



Q2.
ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடைகொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்குகிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

Answer : Option A
Explaination / Solution:

வட்டத்தின் சுற்றளவு = 2πr = 2 × π × 1 = 2π

கம்பியின் மின்தடை = 2 × 2π

ஒவ்வொரு பிரிவுகளின் மின்தடை = 4π / 2 = π/2Ω

தொகுபயன் மின்தடை =


தொகுபயன் மின்தடை = πΩ


Q3. ஒரு ரொட்டி சுடும் மின் இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்
Answer : Option C
Explaination / Solution:



Q4.
ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7 ) kΩ எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை
Answer : Option B
Explaination / Solution:

நிறக்குறியீடுகள் :


4 −மஞ்சள்

7 − ஊதா

1kΩ = 103 = ஆரஞ்சு

மாறுபடும் அளவு 10% − வெள்ளி


Q5. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

Answer : Option A
Explaination / Solution:



Q6.
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA = 3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?
Answer : Option C
Explaination / Solution:



Q7.
230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு P2 எனில் P2/P2 எனும் விகிதம்
Answer : Option D
Explaination / Solution:



Q8.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை
Answer : Option C
Explaination / Solution:



Q9.
ஒரு பெரிய கட்டிடத்தில், 40W மின்விளக்குகள் 15, 100W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு
Answer : Option D
Explaination / Solution:



Q10.
பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

Answer : Option C
Explaination / Solution:

கிரிக்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதி.

9 = (3 × 1 ) + (2.5 × 1 ) + (P × 1 )

9 = 3 + 2.5 + P

9 = 5.5 + P

P = 9 – 5.5

P = 3.5 Ω