அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும் - Online Test

Q1. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2. பறவைகள் ஊர்வனற்றிலிருந்து தோன்றியவை.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.