அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும் - Online Test

Q1. உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. “பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்கு பயன்படுகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் _______ என அழைக்கப்படுகின்றன.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் _______ என்று அழைக்கப்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. வௌவால் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் _______ உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் _______
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q10. உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ் டார்வின்.
Answer : Option B
Explaination / Solution:

உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் லாமார்க்.