அலகு 18 : மரபியல் - Online Test

Q1. ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் ________ என அழைக்கப்படுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. ஒரு டி.என்.ஏ இரண்டு ________ இழைகளால் ஆனது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ________ என அழைக்கப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:

மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 9:3:3:1.

Q5. ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7. ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
Answer : Option B
Explaination / Solution:

சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

Q9. டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.
Answer : Option B
Explaination / Solution:

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.